நேற்று மோதிய போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பந்து வீச முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஒவரில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் அடித்தது.பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஒவரில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் அடித்தது.14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரும், கேப்டனுமான சர்ஃபாரஸ் அகமது.இவர் இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ் கேட்ச் பிடித்ததன் மூலம் ஒருநாள் தொடரில் இவர் பிடித்த 100-வது கேட்ச் ஆகும்.மேலும் பாகிஸ்தான் அணி விக்கெட் கீப்பர்கள் அதிக கேட்ச் பிடித்த பட்டியலிலும் சர்ஃபாரஸ் அகமது இடம் பிடித்தார்.இவர் 100 கேட்ச் பிடித்ததால் அப்பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்தார்.Moin Khan (214),Rashid Latif (182),Kamran Akmal (156)Sarfaraz Ahmed(100)
100-வது கேட்ச் பிடித்து சாதனை படைத்த பாகிஸ்தான் கேப்டன்!
நேற்று மோதிய போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது. இப்போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று