பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களில் அதிரடிக்கு சொந்தக்காரர் அப்ரிடி தற்போது ரன்களை விரட்டும் விராட்டை போல ஒரு காலத்தில் ரன்களை விரட்டி எடுத்தவர்.இவர் கேம் சேஷர் என்ற பெயரில் சுயசரிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.
unknown nodeஅதில் இந்திய வீரர்களான சச்சின் ,கம்பீர் பாக். முன்னாள் வீரர்கள் மியான்டட் மற்றும் வாக்கர் யூனூஸ் ஆகியோரை விமர்ச்சித்தது மட்டுமல்லாமல் அப்ரிடி தனது வயது தொடர்பான விபரத்தை அளித்தது மற்றும் தனது சாதனை சதத்தை சச்சினின் மட்டையை பயன்படுத்தி அடித்தாக அவர் அதில் கூறியுருந்தார்.
unknown nodeஇதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அப்ரிடி பல வீரர்களின் வாழ்க்கையை தனது சுயநலத்துக்காக அளித்தவர் என்று அந்நாட்டு வீரர் இம்ரான் பர்கத் பகிரங்கமாகவே குற்றம் சாட்டிய நிலையில் வயது குறித்து பொய் கூறுகிறார் இது பெருத்த அவமானம் .
unknown nodeமேலும் இப்படிசொல்றவரு எப்படி ஒரு சிறப்பான வீரர்களை குறை சொல்லலாம் என்று சாடியுள்ளார்.