IPL 2019: 16 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல்! சென்னை எங்கே? முதலிடம் யாருக்கு?

தற்போது வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள்

ஐபிஎல் தொடர் கடந்த வாரம் தொடங்கி தற்போது 16 போட்டியில் முடிவடைந்துள்ளது.

ஒவ்வொரு அணியும் தங்களது உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தி அற்புதமாக ஆடி வருகின்றது

தற்போது வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளது.

டெல்லி கேப்பிடல் ஐந்து போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்நிலையில் 4 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று ரன்ரேட் விகிதப்படி அதிகத்திலுள்ள ஹைதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்று அன்று ரன்ரேட் விகிதத்தில் சற்று குறைவாக உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட ஐபிஎல் 2019 புள்ளிகள் அட்டவணை கீழே:

அணி

போட்டிகளில்

வென்றது

லாஸ்ட்

டைட்

என்.ஆர்

புள்ளிகள்

சன்ரைஸ் ஹைதராபாத் (SRH)

4

3

1

0

0

6

1,780

கிங்ஸ் XI பஞ்சாப் (KXIP)

4

3

1

0

0

6

+0,164

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

4

3

1

0

0

6

-0,084

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்)

3

2

1

0

0

4

+0,555

டெல்லி கேபிடள்ஸ்(டிசி)

5

2

3

0

4

+0,029

மும்பை இந்தியன்ஸ் (MI)

4

2

2

0

0

4

-0,087

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

4

1

3

0

0

2

-0,333

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB)

4

0

4

0

0

0

-1,901