நீங்க துபாயில இருக்கிறீர்கள் ஞாபகம் இருக்கா..?

உலகளவில் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வரும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 -ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளது.
இந்த தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கிரிக்கெட் வீரர்கள் அமீரகத்திற்கு வந்தனர், மேலும் அணைத்து கிரிக்கெட் வீரர்களும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பயிற்சி செய்யும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ்அணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர், மேலும் அந்த வீடியோவில் மலையாள பாடல் ஒன்றி ஒளித்தபடி ரவீந்திர ஜடேஜா பயிற்சி செய்த்துள்ளார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீங்க துபாயில இருக்கிறீர்கள் ஞாபகம் இருக்கா என்றும் அந்த வீடியோவின் மேல் பதிவு செய்துள்ளனர்.
View this post on Instagram
You know you’re in Dubai when you work out to Mallu songs! ???? @ravindra.jadeja #WhistlePodu
லேட்டஸ்ட் செய்திகள்
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025