இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது .நேற்று செய்தியாளர்களை சந்தித்த கேப்டன் விராட் கோலி “ரிஷாப் இன்று தனது கையுறைகளை எடுப்பார் என்று கூறினார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார்.அவருக்கான விளையாட்டின் அணைத்து அம்சங்களையும் உருவாக்க நாங்கள் விரும்புகிறோம் இதற்கான நேரம் மற்றும் காலம் அதிகம் தேவை என்றார்.
மேலும் ரிஷாப் பற்றி கூறுகையில் “அவர் மிகவும் நேர்த்தியாக வந்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பங்குகொள்ளவில்லை என்றாலும் அவர் தனது உடற்தகுதி, விளையாட்டுகளில் கடுமையாக உழைத்தார்.நாங்கள் அவருக்கு நிறைய ஆதரவளித்துள்ளோம், நல்ல காரணத்திற்காக – ஆஸ்திரேலியாவில் நீங்கள் அதை பார்த்துள்ளீர்கள் என்று கூறினார்.
unknown node