நடந்து முடிந்த 12வது ஐபிலில் சென்னையிடம் இருந்து 4 வது முறையாக கோப்பையை பறித்து சென்றது மும்பை இந்தியன்ஸ்..
மும்பை அணி கோப்பையை தட்டி சென்றாலும் சென்னை ரசிகர்கள் தல தோனியையும் சென்னையையும் விட்டுட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை நரம்பும் சதையுமாய் இருக்கின்றனர்.சமூக வலைதளங்களில் மும்பையின் வெற்றியை விட சென்னைக்கு ஆதரவும் வாட்ஸனின் அர்ப்பணிப்பு நிரம்பி வழிகிறது.
இதற்கிடையில் ரோஹித் சர்மா 4 வதுமுறையாக கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் தனது நேரத்தை குடும்பத்தினருரடன் செலவழித்து வருகிறார். அவர் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்,அதில் அவர் வாழ்க்கையில் பற்றிக்கொள்ள சிறந்த விசையம் என்று பதிவிட்டுள்ளார் .என்னதான் ஒரு நாட்டின் அதிபர் ஆனாலும் மனைவியின் அன்புக்கு முன்னாள் அனைவரும் அடிமைதானுங்கோ.
unknown node