முதல் ஒருநாள் போட்டி :டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!!ஜடேஜாவிற்கு வாய்ப்பு

The first one-day match: Australia won the toss muthal oru naal poddi toss ventra australia ani betting

இன்று  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நடைபெறகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி வீரர்கள் விவரம்:விராட் கோலி (கேப்டன் ),ரோகித் சர்மா(துணை கேப்டன்),ஷிகர் தவான்,ராயுடு,ஜாதவ், தோனி,விஜய் ஷங்கர், முகமது சமி, பூம்ரா,குல்தீப் ,ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்: ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டோணிஸ், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம், கிளென் மேக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் காரே, நாதன் கோல்ட்டர் நைல், பாட் கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, ஜேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது.