நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் ஆரஞ்சு கேப் மற்றும் குல்தீப் யாதவ் பர்பிள் கேப்-ஐ பெற்றுள்ளனர்.
2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்குவது வழக்கம். அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு பர்பிள் கேப்-ஐ வழங்குவார்கள். அந்தவகையில் நேற்று கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, 50 ரன்கள் அடித்து ஆரஞ்சு கேப் பெற்றார்.
இதனை, இன்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மும்பை அணியின் அதிரடி வீரர் இஷான் கிஷன் 48 பந்துகளில் 81 ரன்கள் குவித்து, தற்பொழுது ஆரஞ்சு கேப்-ஐ பெற்றுள்ளார். மேலும், டெல்லி அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப் பெற்றுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…