இந்திய அணியின் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மாவு இன்று ஆஸ்ரேலியா அணிக்கு எதிராக நடைபெறும் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் விளையாடி வருகிறார். இது தான் அவருடைய 50-வது டெஸ்ட் போட்டி. எனவே, இன்று 50-வது போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeஅந்த வகையில், இந்தியத் கிரிக்கெட் கட்டுபாடு வாரியம் பிசிசிஐ தனது ட்வீட்டர் பக்கத்தில் சூப்பரான போஸ்டர் ஒன்றை வெளியீட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. மேலும் உலகடெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டி தற்போது ஓவல் மைதானத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
