இயக்குநர் ராமின் 4வது படமாக உருவாகியுள்ள பேரன்பு படத்தின் முதல் டீசர் ரிலீஸாகியுள்ளது.கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என தமிழ் சினிமாவிற்கு சிறந்த படைப்புக்களை கொடுத்தவர் இயக்குநர் ராம்.இவரின் அடுத்த படைப்பு ‘பேரன்பு’. இதில் மம்மூட்டி, அஞ்சலி, ‘தங்கமீன்கள்’ சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடை பெற்றது.அதன் தொகுப்பும், இந்த படத்தின் டீசர் உம் உள்ளது.