ராமேஸ்வரம் மாணவி கொலை – இளைஞருக்கு நீதிமன்ற காவல்!ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த +2 மாணவி படுகொலை செய்து கைதான இளைஞர் முனிராஜ் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் மாணவி கொலை : சமூக விரோதிகளை தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை – அன்புமணி!திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என அன்புமணி ராமதாஸ் காட்டத்துடன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காதலை ஏற்க மறுத்த +2 மாணவி படுகொலை – இளைஞர் கைது!ராமேஸ்வரம் சேராங்கோட்டை பகுதியில் பள்ளிக்குச் சென்ற மாணவியை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.