Tag: 1st Test

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின் தேர்வு முடிவு குறித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் (எட்ஜ்பாஸ்டன், ஜூலை 2, 2025) உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. முன்னதாகவே, அவருக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுக்க அணி நிர்வாகம் முடிவு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. […]

#TEST 6 Min Read
jasprit bumrah and ravisasthiri

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓய்வு எடுக்கலாம் என்ற தகவலுக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் புட்சர் ஆச்சரியம் தெரிவித்துள்ளார். விஸ்டன் கிரிக்கெட் வீக்லி பாட்காஸ்டில் பேசிய புட்சர், இந்திய அணி 0-1 என பின்தங்கியுள்ள நிலையில், அணியின் தேவைகளும் தொடரின் சூழலும் தனிப்பட்ட விருப்பங்களை விட முக்கியமானவை என்று கூறினார். “பும்ரா […]

#TEST 6 Min Read
Jasprit Bumrah Mark Butcher

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.  இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. இந்த போட்டியிலாவது இந்திய அணி […]

#TEST 7 Min Read
ravi shastri jasprit bumrah

IND vs ENG: 2-வது போட்டியில் ஷர்துல் வேணாம்…”அவரை தூக்குங்க”அட்வைஸ் கொடுத்த சஞ்சய் மஞ்ச்ரேகர்!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து அடுத்ததாக ஜூலை 2-ஆம் தேதி முதல் ஜூலை 6 வரை நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் விளையாட இந்தியா தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் […]

#TEST 7 Min Read
sanjay manjrekar about shardul thakur

தோல்வியை தொடர்ந்து இந்தியாவுக்கு அடுத்த ஷாக்? பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு?

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி கடந்த ஜூன் 20-ஆம் தேதி முதல் ஜூன் 24 வரை லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ஏனென்றால், முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஆகியோர் இந்த தொடருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்கள். எனவே, அவர்கள் […]

#TEST 5 Min Read
bumrah test

“இந்த நேரத்தில் விராட் இல்லையே”…இந்தியா தோல்விக்கு பின் வேதனையடைந்த ரசிகர்கள்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோ டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர்கள் இல்லாமல் இந்த தொடரில் இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்கிற கேள்விகளும் எழுந்தது. ஆனால், பேட்டிங்கில் முடிந்த அளவுக்கு முதல் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஜூன் 20-24 தேதிகளில் […]

#TEST 6 Min Read
virat kohli

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி.! இந்திய அணி தோல்விக்கு காரணம் என்ன.?

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி (65) மற்றும் பென் டக்கெட்(149) அணிக்கு அருமையான தொடக்கம் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் எளிதில் வெற்றி பெறும் என்று இருந்த போது மழை குறுக்கிட்டது. மழைக்கு பின் ஆட்டம் தொடங்கிய பிறகு, இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் பென் டக்கெட்டின் சதம் மற்றும் ஜாக் கிராலி மற்றும் ஜோ ரூட்டின் அரைசதங்களின் உதவியுடன், முதல் டெஸ்ட் போட்டியின் […]

#TEST 7 Min Read
ENGvsIND

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 கேட்ச்களை தவறவிட்டதற்காக ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். ஜெய்ஸ்வாலின் இந்த குறைபாடு, இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுக்கவும், 371 ரன்கள் இலக்கை துரத்துவதில் வலுவான தொடக்கத்தைப் பெறவும் காரணமாக அமைந்ததாக ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவர் கேட்சை தவறவிட்ட வீடியோ தற்போது மிகவும் வைரலாகி கொண்டு இருக்கும் நிலையில், “ஸ்லிப், கல்லி, லாங் […]

#Rain 5 Min Read

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை குறுக்கிட்டு விளையாட்டைத் தடை செய்தது. இங்கிலாந்து அணி வெற்றிக்கு 190 ரன்கள் தேவை என்ற நிலையில், ஆட்டம் உச்சகட்ட பரபரப்பில் இருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. இது ஆட்டத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. மைதான ஊழியர்கள் உடனடியாக மைதானத்தை மூடுவதற்கு கவர் போர்த்தினர், மேலும் வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினர். மழையின் […]

#Rain 5 Min Read

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இங்கிலாந்து அணி பந்து வீச்சு.., சாய் சுதர்சன் அறிமுகம்.!

இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று முதல் தொடங்குகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது, இப்பொது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும். இந்திய அணியின் பிளெயிங் லெவனும் அறிவிக்கப்பட்டது, தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார். கோலி, ரோஹித் […]

#Cricket 5 Min Read
ENGvIND

IND vs NZ : முதல் இன்னிங்ஸில் இந்திய அணி படைத்த மோசமான சாதனை!

பெங்களூர் : கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 போட்டிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி நிதானமாக விளையாடியும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத அளவுக்குத் தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்து. […]

#INDvsNZ 6 Min Read
IndianCricket

IND vs NZ : 46 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி! பவுலிங்கில் எழுச்சி பெறுமா?

பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு ரன்கள் குவித்துள்ளது. அதிலும், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடித்திருந்தார். நியூஸிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டும் மட்டும் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்க்கு களமிறங்கவிருக்கிறது. முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் […]

#INDvsNZ 4 Min Read
1st Innings of india

IND vs BAN : மழையால் மீண்டும் தடைபட்ட போட்டி! தடுமாறிய இந்திய அணி மீளுமா?

பெங்களூர் : இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக நடைபெறாமல் போனது. இதனால், இன்று காலை மழை இல்லாததன் காரணமாக, டாஸ் போடப்பட்டு போட்டியானது தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மோசமாக தடுமாறியே விளையாடி வந்தது. தொடக்க வீரரான ரோஹித் […]

#INDvsNZ 4 Min Read
INDvsNZ

IND vs NZ : தொடங்கியது முதல் டெஸ்ட் போட்டி! பேட்டிங் களமிறங்கும் இந்திய அணி! மாற்றங்கள் என்னென்ன?

பெங்களூர் : நேற்று தொடங்கவேண்டிய இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியானது பெய்து வந்த மழையின் காரணமாக நடைபெறாமல் போனது. அதனால், நாளை அதாவது இன்று இந்த போட்டியானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அந்த டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, முதலில் பேட்டிங் செய்கிறோம் என தெரிவித்தார். அதன்படி, தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்திய […]

#INDvsNZ 5 Min Read
INDvsNZ 1st Test

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தற்போது இந்திய அணி தனது பேட்டிங்கில் 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில், தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர். டெஸ்ட் போட்டியை தவிர்த்தும் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி அல்லது டி20 போட்டி என எந்த வித […]

1st Test 5 Min Read
Gilchrist - Pant

INDvBAN : போட்டியை பார்க்க ரெடியா? ரூ.200 முதல் தொடங்கும் டிக்கெட் விற்பனை!

சென்னை :  கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆக 19-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில்,  போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். இதனையடுத்து, போட்டிக்கான டிக்கெட் விற்பனை பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளுக்கான டிக்கெட்டுகளை மைதானத்தின்  கவுண்டர்களில் இருந்து, போட்டி நாட்களில் […]

1st Test 5 Min Read
IND V BAN ticket booking

INDvsBAN : எதிர்பார்க்கும் பிளேயிங் லெவன்! போட்டியை எங்கு காணலாம்!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடவுள்ளனர். கடந்த 1 மாதமாக இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு என்பது ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த தொடரில் விளையாடவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இரு அணிகளையும் சமீபத்தில் அறிவித்தனர். மேலும், வங்கதேச அணி சமீபத்தில் பாகிஸ்தான் அணியை […]

1st Test 6 Min Read
INDvsBAN 1st test

சற்று நேரத்தில்…இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி;டாஸ் வென்ற இந்திய அணி!

இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது.இப்போட்டியானது,இன்று காலை 9.30 மணிக்கு மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில்,போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.இப்போட்டியானது,இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும். இதனால்,அவரது சிறப்பான ஆட்டத்தை காண இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அணிகள்: இந்தியா (பிளேயிங் லெவன்): ரோஹித் சர்மா […]

#INDvSL 3 Min Read
Default Image

#SAvIND: முதல் டெஸ்ட் போட்டியை கைப்பற்றியது இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி. தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி தொடங்கியது. சூப்பர்ஸ்போர்ட் பார்க், செஞ்சுரியன் நடைபெற்று வரும் இப்போதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு […]

1st Test 6 Min Read
Default Image

#SAvIND: முதல் போட்டியை கைப்பற்றுமா இந்தியா? தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் இலக்கு!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டில் தென்னாபிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்கு. இன்று நான்காவது நாள் செஞ்சூரியனில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 34, கேஎல் ராகுல் 23, ரஹானே 20, விராட் கோலி 18 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா பந்துவீச்சை பொறுத்தளவில் ரபாடா, மார்கோ ஜான்சன் தலா 4, […]

1st Test 2 Min Read
Default Image