சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.! கோவிட்ஷீல்டு நிறுவன தலைமை நிர்வாகி வேதனை.!சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்புகள் பற்றிய செய்தி உண்மையில் வேதனை அளிக்கிறது.- கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி.