"அரசியல் வேண்டாம் மகனே!" - CJP நிறுவனர் அபிஜீத் திப்கேவின் பெற்றோர் வேதனை!கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டிற்கு 2 கோடி பாலோயர்களைக் கடந்தது ஆதரவு பெருகி வருகிறது.