நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். ஐரோப்பா GT4 கார் பந்தய போட்டியின்போது அஜித் ஓட்டிச் சென்ற காரின் டயர் வெடித்து விபத்தில் சிக்கியது. டயர் வெடித்து காரில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு ஏற்படவே காரை அஜித் நிறுத்தினார். சுதாரித்துக் கொண்டு உடனடியாக காரை கச்சிதமாக நிறுத்தியதால் காயத்தில் இருந்து அஜித் தப்பினார். பின்னர், கார் ட்ராக் சர்க்யூட்டில் நின்ற பிறகு, […]