விஜய்யின் கன்னத்தில் அறைந்த அனுயா.! நண்பன் ஷூட்டிங் எக்ஸ்பீரியன்ஸ்.!
நண்பன் படத்தில் விஜய் அவர்களின் கன்னத்தில் அறைந்த காட்சியில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவத்தை நடிகை அனுயா வெளிப்படையாக கூறியுள்ளார். இந்தியில் 3 இடியட்ஸ் என்ற பெயரில் அமீர்கான், மாதவன், சர்மான் ஜோஷி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படத்தின் ரீமேக் தான் நண்பன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, அனுயா, சத்யன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த […]