பயணிகள் கவனத்திற்கு! பேருந்து முன்பதிவு செய்யும் நடைமுறை மாற்றம்!தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இனி 90 நாட்ளுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
சபரிமலை பக்தர்கள் கவனத்திற்கு... 60 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!சபரிமலை பக்தர்களுக்கு 60 நாட்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.
ஆயுத பூஜை விடுமுறை – சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!இன்று முதல் அக்.13ம் தேதி வரை சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
திருப்பதி பிரம்மோற்சவம்: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! எங்கெல்லாம் தெரியுமா?திருப்பதி திருமலை பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு திருப்பதிக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது,.