2019-2020 நிதியாண்டில் அதிக சொத்துகள் மதிப்புள்ள கட்சிகளில் பட்டியலில் தேசிய அளவில் பாஜகவும், தமிழக அளவில் அதிமுகவும் முதலிடத்தில் உள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு(ADR ) ஆண்டுதோறும் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெற்ற நன்கொடை, சொத்து மதிப்பை வெளியிடும். அந்த வகையில் 2019-2020 நிதியாண்டில் ஏழு தேசிய மற்றும் 44 பிராந்திய அரசியல் கட்சிகளின் சொத்து மதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ,7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்துக்கள் ரூ.6,988.57 கோடி எனவும் 44 பிராந்திய […]