அத்திக்கடவு – அவினாசித் திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை! ஓபிஎஸ் அறிக்கை!புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வித்திடப்பட்ட அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு-அவிநாசி விழா : அதிருப்தியில் செங்கோட்டையன்? ஜெயக்குமார் விளக்கம்!அத்திக்கடவு-அவிநாசி திட்ட விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்து பேசியுள்ளார்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை – செங்கோட்டையன் அதிருப்தி!அத்திக்கடவு அவிநாசி திட்ட பாரட்டு விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் புறக்கணிப்பு என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
"வறட்சிக்கு முடிவுகட்டும் அத்திக்கடவு – அவிநாசி திட்டம் " : தொடங்கி வைத்தார் முதல்வர்.!சென்னை : விவசாயிகளின் பல ஆண்டுகால கனவாக இருந்த 'அத்திக்கடவு- அவினாசி' திட்டத்தை சென்னையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.