தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷூ சுக்லா!சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா தாயகம் திரும்பினார். அமெரிக்காவிலிருந்து டெல்லி வந்தவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூமிக்கு திரும்பிய பரபரப்பு நிமிடங்கள்.., திறந்தது விண்கலத்தின் கதவு.! புன்னகையுடன் வெளியே வந்த சுக்லா.!சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ட்ராகன் விண்கலம் மூலம் பூமிக்கு வந்தடைந்த வீரர்கள் விண்கலத்தில் இருந்து வெளியேறினர்.
பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!டிராகன் விண்கலம் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியதில் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
வெற்றிகரமாக பூமிக்கு வந்தடைந்த டிராகன் விண்கலம்.., வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா.!!சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் 22 மணி நேர பயணத்திற்குப் பிறகு பத்திரமாகப் புவிக்குத் திரும்பியது.