ஆசிய கோப்பை 2025: ஆப்கானிஸ்தான் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு எப்படி தகுதி பெறலாம்?ஆசியக் கோப்பை 2025 குரூப் பி புள்ளிகள் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஆசிய கோப்பை 2025 : ஆப்கானிஸ்தானை வீழ்த்திய வங்கதேசம்!155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
நம்பிக்கை ரொம்ப முக்கியம்...ஆப்கானிஸ்தானை வீழ்த்துங்க முஷ்டாக் அகமது அட்வைஸ்!நம்பிக்கை மிக முக்கியம். முதலில் இந்தப் போட்டியை வெல்ல வேண்டும் என்று கவனம் செலுத்த வேண்டும் என வங்கதேச அணிக்கு முஷ்டாக் அகமது முக்கியமான அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ஆசிய கோப்பை: இன்றைய போட்டியில் வங்கதேசம் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்!ஆசிய கோப்பையின் 9வது போட்டியில் இன்று செப்டம்பர் 16 ஆம் தேதி அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெறும்.