Tag: Cargo Flight

15 நாட்களுக்கு சரக்கு விமானங்களை நிறுத்தி வைத்த சீனா ..!

சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் அடுத்த 15 நாட்களுக்கு இந்தியாவுக்கு வரும் அனைத்து சரக்கு விமானங்களுக்கும் நிறுத்தியுள்ளது. இந்தியாவில் கடுமையான ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனாவின் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான சிச்சுவான் ஏர்லைன்ஸ் இந்தியாவுக்கான சரக்கு விமானங்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. இது தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் பிற மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் ஏற்றுமதியை பாதிக்கும் என கூறப்படுகிறது. […]

#China 4 Min Read
Default Image