பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுக்கு சீமான் மீது, 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்...பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதற்காக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது வரை இன்றயை செய்திகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.
"மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்"...அமைச்சர் துரைமுருகன் கண்டனம்மானமும் அறிவும் இருப்போர் பெரியாரை இழிவாக பேச மாட்டார்கள் என சீமானுக்கு துரைமுருகன் மறைமுகமாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!பெரியார் குறித்து சர்ச்சை பேச்சுக்கு கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.