Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதற்காக சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது வரை இன்றயை செய்திகள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டு வருகிறது.

today LIVE

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று, ஆளுநர் உரை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது. நாளை 11-ம் தேதி முதல்வர் பதிலுரை அளிப்பார். அத்துடன் சட்டப்பேரவை கூட்டம் நிறைவு பெறுகிறது.

தந்தை பெரியார் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்