Tag: Cincinnati shootin

நேற்று காலையிருந்து 4 முறை அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் துப்பாக்கி சூடு – 4 பேர் கொலை!

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நேற்று காலையில் இருந்து நான்கு முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் சின்சினாட்டி எனும் நகரில் நேற்று காலை முதல் நான்கு வெவ்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முதலில்  வால்நட் ஹில்ஸ் என்ற இடத்தில் மர்ம நபர்கள் பதுங்கி இருந்த படி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டாவதாக சால்ஃபோன்ட் பிளேஸ் என்னுமிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அன்டோனியா பிளேர் என்ற கறுப்பினத்தைச் சேர்ந்த […]

#Shooting 3 Min Read
Default Image