சென்னை : பல மருத்துவர்கள் உங்கள் குழந்தைக்கு ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர். ஏர் கூலர் குழந்தைகளுக்கு நல்லதா அல்லது ஏர் கண்டிஷனர் உங்கள் குழந்தைக்கு பாதுகாப்பானதா என்று கேட்டால் இரண்டும் நல்லது தான். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கையுடன் ஏசிகள் அல்லது ஏர் கூலர்களைப் பயன்படுத்துவது உங்கள் குழந்தைக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம். ஏசி அல்லதுஏர் கூலரையைப் பயன்படுத்தும் போது, உங்கள் குழந்தையை லேசான […]