தமிழகத்தில் கொரோனாவால் 2 பேர் உயிரிழப்பு ! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வுதமிழகத்தில் கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.