DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!படத்தில் இருந்து தயாரிப்பாளர்கள் பாடலை அகற்றத் தவறினால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பாஜக உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.
"ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்.." – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!ஆர்யா என் வீடு நல்லா இல்லை என கூறி உடனடியாக இடித்து விட்டான் என்று சந்தானம் ஓப்பனாக விழா மேடையில் பேசியிருக்கிறார்.
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ...சந்தானம், செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன் என பலர் நடிப்பில் உருவாகியுள்ள DD Next Level படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.