சிறு நகரத்திலிருந்து வந்து தேசத்தின் ஹீரோவாக உயர்ந்த தல தோனி.! உலகநாயகனின் ட்வீட்.!தல தோனி குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன், தோனியின் ஓய்வு குறித்து மனைவி சாக்ஷியின் பதிவு.!சாதனைகளை படைத்த உங்களை நினைத்து பெருமைப்படுவதாக தோனியின் மனைவியான சாக்ஷி பதிவிட்டுள்ளார்.