அடித்து கூறுகிறேன்..!பிரதமர் நரேந்திர மோடி ஒரு திருடன் ..!மீண்டும் கெத்து காட்டும் பிரபல நடிகை ..!பிரதமர் மோடி ஒரு திருடன் என்று மீண்டும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒரு திருடன் ..!நடிகையும் ,முன்னாள் எம்.பி.யுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு..!காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.