"துணியைக் கட்டி மறைக்கும் பாஜக மாடல் அல்ல" – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!துணி மறைப்பு கட்டி உலகத் தலைவர்களிடம் இருந்து மறைக்கும் பாஜக மாடல் இதுவல்ல, மறைப்பை அகற்றி, உடனே முழு தீர்வுக்கான வழி செய்யும் திராவிட மாடல் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
“மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும்” – விசிக தலைவர் திருமாவளவன்.!மக்கள் ஆதரவுடன் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால்” இதான் நடக்கும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!அதிமுக ஒட்டுமொத்தமாக பாஜகவின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது என்று மதுரை திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
"எந்த கோமாளி கூட்டத்தாலும் திமுகவை வெல்ல முடியாது" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை.!7வது முறையாக திமுக ஆட்சி அமைத்ததாக அடுத்த ஆண்டு இதே நேரம் தலைப்புச் செய்தி இருக்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் பேசி வருகிறார்.