Tag: educationaloan

திமுக ஆட்சியில் கல்வி, விவசாய கடன்கள் தள்ளுபடி – மாணவியின் கேள்விக்கு ஸ்டாலின் வாக்குறுதி.!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முக ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒவ்வொரு பக்கம் அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முதல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று […]

#DMK 5 Min Read
Default Image