Tag: encounter police

என்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..!

குஜராத் மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி , எதிர்க்கட்சி தலைவர் பரேஷ் தானானி ஆகியோர் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பாராட்டினர். மேலும் குஜராத் மாநில தொழில் அதிபர் ராஜ்பா கோஹில் என்பவர் ஐதராபாத்தில் என்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக கூறினார். தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்ற வழக்கில் கைதான 4 பேரையும் போலீசார் என்கவுண்டர் செய்ததற்கு பல திரைப்பட நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்தார். […]

businessman 3 Min Read
Default Image