இது எங்க பாட்டு இல்ல., பாகிஸ்தானில் ஒலித்த 'ஜன கன மன..,' குழம்பிய ஆஸி. வீரர்கள்! இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் பாகிஸ்தான் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி விளையாட ஆரம்பிக்கும் முன்னர் தவறுதலாக இந்திய தேசிய கீதம் மைதானத்தில் ஒலிபரப்பப்பட்டது.