Live : 'குட் பேட் அக்லி' ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
வெளியானது 'குட் பேட் அக்லி' திரைப்படம்.! தமிழகம் முழுவதும் ரசிகர்கள் ஆரவாரம்...,அஜித், த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் ரிலீசாகி பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது.