Live : ‘குட் பேட் அக்லி’ ரிலீஸ் முதல்.., சர்வதேச அரசியல் நிகழ்வுகள் வரை.!

குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு செய்திகளில் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

tamil live news

சென்னை : அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. பிப்.6இல் விடாமுயற்சி வெளியானது, இதை தொடர்ந்து இரண்டு மாத இடைவெளியில் அஜித்திற்கு மேலும் ஒரு படம் (குட் பேட் அக்லி) வெளியான நிலையில், அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதமாக உயர்த்தியதோடு, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரிவிதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்படவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீதத்தில் இருந்து 84% ஆக வரியை சீனா உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்