இந்தியாவில் குடி பழக்கம் 16 கோடி மக்கள் அதிர்ச்சி தகவல் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தற்போது ஒரு ஆய்வை மேற்கொண்டது.அதில் இந்தியாவில் உள்ள மது அருந்துவோரின் எண்ணிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில் , இந்தியாவில் குடிப்பவர்களின் எண்ணிக்கை 16 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் 10 முதல் 75 வயது வரை உள்ள 16 கோடி பேர் மது அருந்துவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் நோய் பாதிப்புகள் என்ற […]