மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!மணிப்பூரில் மர்ம கும்பல் ஒன்று நான்கு பேரை சுட்டுக் கொன்றனர். சம்பவ இடத்திற்கு பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 2 பேர் சுட்டு கொலை – பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கி சண்டை!ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.