காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!ஒன்று முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணாக்கருக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியானது.
அரையாண்டு லீவு ஓவர்.. இன்று முதல் திறக்கப்படும் பள்ளிகள்!தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் விடுபட்ட தேர்வுகள் நடைபெற உள்ளது.
பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு!! அரையாண்டுத் தேர்வு மாற்றமா? அன்பில் மகேஸ் விளக்கம்!வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் அரையாண்டு தேர்வு எழுத முடியாத நிலை இருந்தால் ஜனவரியில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
இன்று முதல் அரையாண்டு பொதுத்தேர்வுகள் தொடக்கம்!கடந்த 11-ஆம் தேதியே அரையாண்டு தேர்வு தொடங்க இருந்தது. இந்த நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் 2 நாட்கள் ஒத்திவைக்கப்படுவதாக
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 4ம் தேதி முதல் இன்று வரை
அரையாண்டு தேர்வு ரத்து! அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!Half yearly examination cancellation in government schools and government aided schools Private schools examination can be conducted online.