கம்பீரை தூக்குறது சரியான வழி அல்ல...சொதப்பும் இந்தியாவால் டென்ஷனான அஸ்வின்!பயிற்சியாளரால் பேட் எடுத்துக்கொண்டு களத்துக்கு போய் ஆட முடியாது என அஸ்வின் காட்டத்துடன் பேசியுள்ளார்.
தொடர் தோல்வியில் இந்தியா! எழுந்த விமர்சனங்கள்...கம்பீருக்கு ஆதரவாக குரல் கொடுத்த கவாஸ்கர்!தென்னாப்பிரிக்காவிடம் ஏற்பட்ட தொடர் தோல்வி, கம்பீர் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்தித்த மூன்றாவது தொடர் தோல்வியாகும்.
சாம்பியன்ஸ் டிராபி வெல்ல காரணமா இருந்தது நான் தான்..கொஞ்சம் நினைத்து பாருங்க – கெளதம் கம்பீர்!தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சில விஷயங்களை பற்றி பேசியுள்ளார்.
என்னை பதவியை விட்டு நீக்குவது பிசிசிஐ கையில் இருக்கு! டென்ஷனான கம்பீர்!எனது எதிர்காலம் குறித்து பிசிசிஐ முடிவெடுக்கட்டும் என தன் மீதான விமர்சனங்களுக்கு இந்திய பயிற்சியாளர் கம்பீர் பதில் அளித்துள்ளார்.