Tag: instigates protests

எதிர்க்கட்சி போராட்டங்களை தூண்டி விடுகிறது – அமைச்சர் செல்லூர் ராஜூ புகார்.!

மதுரை பெத்தானியாபுரம் பல்லவன் நகர் பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பிலான கழிவு நீரேற்று நிலையம் அமைக்க பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் அதிமுகவின் எதிரி என்றும், ஆட்சியைக் கலைப்பதை கருக்கலைப்பு போன்று அவர் நினைத்து விட்டார் என்றும் குற்றம்சாட்டினார். இதையடுத்து ரஜினிகாந்த் – கமல் இணைந்தாலும் அதிமுகவுக்கு எந்த கவலையும் இல்லை என்றும், சிறுபான்மை மக்களுக்கு அதிமுக அரசு […]

#DMK 2 Min Read
Default Image