தாக்குதல் நடத்துவோம்...அதிபர் ட்ரம்புக்கு ஈரான் எச்சரிக்கை!அமெரிக்க படைகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் சபாநாயகர் முகமது பகர் காலிபஃப் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் கொடுத்த எச்சரிக்கை...நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?ஈரான் கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் 40,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளனர்.
"ஈரான் ஒருபோதும் சரணடையாது"- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஈரான் தலைவர், 'ஈரான் சரணடையாது' என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.