"பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!" அமெரிக்கா நம்பிக்கை!பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் உதவும் என அமரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! நடந்தது என்ன?டெல்லியில் பிரதமர் மோடியை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்தித்து இரு நாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசியுள்ளனர்.
குடும்பத்துடன் இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ்.!!நான்கு நாள் பயணமாக மனைவி உஷா, குழந்தைகளுடன் இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்.
AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து...மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !பிரதமர் மோடி பாரிஸ் சென்றடைந்த நிலையில், நிலையத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.