தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் வசூல் வேட்டை... 'ஜனநாயகன்' முதல் நாள் கலெக்ஷன்!விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.78.27 கோடி வசூல் செய்துள்ளதாக Sacnilk ஆரம்பகட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
'ஜனநாயகன்' ஹிட்டா, மிஸ்ஸா?... படம் பார்த்தவர்கள் சொல்வது என்ன?ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் தங்களது முதல் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
ஜனநாயகன் பார்த்து தேம்பி தேம்பி அழுத அமைச்சர் பர்வேஷ்!'ஜனநாயகன்' திரைப்படம் இன்று வெளியான நிலையில், புதுக்கோட்டையில் படம் பார்த்த அமைச்சர் முகமது ஃபர்வேஸ் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.