என் இறுதி வரை காப்பாற்றுவேன் ...ஆதரவாக இறங்கிய மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி!நான் என் கணவர் ரங்கராஜுடன் உறுதியாக நிற்கின்றேன் என மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி ஸ்ருதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நான் தான் அந்த குழந்தைக்கு அப்பா! உண்மையை ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்!ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்ததை மாநில மகளிர் ஆணைய விசாரணையில் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக்கொண்டார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மாத செலவுக்கு ரூ.6.50 லட்சம்! கொடுக்கணும் ஜாய் கிரிசில்டா கோரிக்கை !மருத்துவச் செலவு, வீட்டு வாடகை மற்றும் இதர செலவுகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் வழங்க வேண்டும் என ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கோரிக்கை வைத்துள்ளார்.
ஜாய் கிரிசில்டா புகார்: மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜராக சம்மன்!மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா திருமண மோசடி புகார் அளித்திருந்த நிலையில், நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.