Tag: Kalaignar M. Karunanidhi Classical Tamil Award

10 பேருக்கு ரூ.10 லட்சத்துடன் “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது” வழங்கிய முதல்வர்!

சென்னை:2010 முதல் 2019 வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விருதாளர்கள் 10 பேருக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை மற்றும் கலைஞர் சிலையுடன் விருதும்,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.  மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் 2010 முதல் 2019 வரையிலான “கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுகளுக்கான” விருதாளர்கள் பட்டியல் கடந்த ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனையடுத்து,தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்நாட்டு பெருமக்களின் முன்னிலையில் மாநில அளவிலான தமிழ்மொழி சார்ந்த […]

#CMMKStalin 6 Min Read
Default Image