வழக்கம் போல் மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு!மறுபரிசீலனை செய்வதாக முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, எதிர்ப்புகள் கிளப்பிய நிலையில், இன்று காலை வழக்கம் போல் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 'விரைவில்' வரவு - முதல்வர் விஜய்!மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் என முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார்.
1000 ரூபாய் பணத்துக்கு தடையில்லை... தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!Magalir Urimai Thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தடையில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.