Tag: kicked

போதையில் பணியில் இருந்த காவலரை எட்டி உதைத்த பெண்!

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தளர்வுகள் காரணமாக மதுபான கடையில் மது அருந்திவிட்டு பணியில் இருந்த காவலரை போதையில் எட்டி உதைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திருவான்மியூர் பெசன்ட் நகர் ஈசிஆர் பகுதியில் வாகன தணிக்கையில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அந்தப்பகுதியில் ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் அளவுக்கதிகமான போதையுடன் முறையற்ற நிலையில் கார் ஒன்றை ஓட்டி வருவதை அறிந்து காவலர்கள் அருகில் சென்றுள்ளனர். அவர்களிடம் போலீசார்  விசாரணை நடத்தியதில், அந்த இளம்பெண் போதையில் இருந்ததால் தாறுமாறாக காவலர்களை […]

#Police 4 Min Read
Default Image