கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருமே குற்றவாளி வாழ்நாள் சிறை!வழக்கில் கடந்த ஜனவரி 8ஆம் தேதி 270 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், விரைந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை உலுக்கிய வன்கொடுமை! கோவை குற்றவாளிகள் புகைப்படம் வெளியானது..!கோவையில் மாணவியை இழுத்து சென்று 3 பேர் கொண்ட கும்பல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் பகீர் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.
4.25 மணி நேரம் காவல்துறை என்ன செய்துகொண்டு இருந்தது ? எடப்பாடி பழனிசாமி அட்டாக்..!காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார்.
கோவையை உலுக்கிய கொடூரம்...துப்பாக்கிக்சூடு ஏன்..? காவல் ஆணையர் விளக்கம்!குற்றவாளிகள் துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.