சென்னை :தீபாவளி ஸ்பெஷல் லேகியம் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். பொதுவாக தீபாவளி பலகாரங்கள் எண்ணெய் , நெய், மாவு போன்றவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இது நம் உடலில் செரிமான மண்டலத்தை பாதிக்கும் . மந்தம் ,வயிற்றுப்போக்கு, அஜீரணம், சோர்வு, வாந்தி போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால்தான் நம் முன்னோர்கள் தீபாவளிக்கு என்று லேகியம் தயார் […]